டிக்கோயா வைத்தியசாலையில் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களில், அகில இலங்கை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறுவதற்கு வந்திருந்த நோயாளர்களும், தாதியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
![Photo (1)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsGSbK.jpg?w=696&ssl=1)
![Photo (2)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsG257.jpg?w=696&ssl=1)
![Photo (3)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsGLvm.jpg?w=696&ssl=1)
![Photo (4)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsGww4.jpg?w=696&ssl=1)
![Photo (5)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsGmcP.jpg?w=696&ssl=1)
![Photo (6)](https://i0.wp.com/i3.extraimage.xyz/pix/2023/01/12/RsGoMx.jpg?w=696&ssl=1)