இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை என முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். மேலும், நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும் மோசமான முதலீட்டுக்கொள்கையுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்வதேச…