வருடக்கணக்காக தனக்கு தரவேண்டிய கொடுப்பனவையே பலமுறை கேட்டும் தராத யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரும் நிதியாளரும்,
வேலையே செய்யாத தமது ஊழியர்களுக்கு திறைசேரியின் பணிப்பை மீறி சம்பளம் வழங்கிய காரணம் என்ன? கேட்கின்றார் ஒரு நட்டமடைந்தவர். டீல் தான். மக்களின் வரிப்பணம் கண் மண்ணின்றி விசுக்கப்படுகின்ற.
Follow on social media