ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்திருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சீனாவுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்ததைத் தொடர்ந்து சுமார் 600 அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து தங்களது முதலீட்டைத் திரும்பப் பெற்றதை ஜோ பைடன் சுட்டிக்காட்டினார்
Follow on social media