முகமூடி அணிந்த நான்கு பேர் கம்பளை – கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வானில் வந்த கொள்ளை கும்பல் ATM இயந்திரத்தை அகற்றுவதற்கு முன் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி , கட்டிவைத்துவிட்டு ATM இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media