திஹாகொட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் தலையில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஹர்ஷனி ஒபேசேகர தெரிவித்தார்.
மாத்தறை திஹகொட நைம்பலாவைச் சேர்ந்த ஹர்ஷ ஹன்சக தேஷான் கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார்.
Follow on social media