ரஷ்யாவுக்கு எதிராக மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை விதிக்குமாறு, யுக்ரைய்ன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா கடந்த திங்கட்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 19 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான தாக்குதல்கள் தங்களது மீள் வளர்ச்சியை சிறியளவே தாமதப்படுத்தி இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புது வகையான பயங்கரவாத தாக்குதலாகவே இதனை தாம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow on social media