ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Follow on social media