இலங்கை புகையிரத சேவையை முழுமையாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.
Follow on social mediaஇலங்கை புகையிரத சேவையை முழுமையாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.
Follow on social media