வடமராட்சி கிழக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் யாழ் தேர்தல் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜதீபன் ஆகியோர் இன்று (03.11.2024) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்
முள்ளியான் பிரிவுகளான கேவில், நித்தியவெட்டை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி போன்ற பிரதேசங்களிற்கு நேரடியாக சென்று தமக்கான ஆதரவை கோரினர். இதன்போது துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு மக்களுடைய தீர்க்கப்படாத அடிப்படை தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
Follow on social media