சற்று முன்னர் முழு ஸ்காட் லான் தேசமும் லாக் டவுனுக்கு சென்றுள்ளது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சற்று முன்னர்(14.10 லண்டன் நேரம்) முழு ஸ்காட் லான் தேசமும் லாக் டவுனுக்கு செல்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடும் இறுக்கமான லாக் டவுன் ஒன்றை அவர் அறிவித்துள்ளார். ஸ்காட் லான் தேசத்தில் கட்டுக்கு அடங்காமல் கொரோனா பரவி வருவதோடு. அங்கும் பல வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது.

முதலமைச்சர் நிக்கோலாவின் அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது. சில மணி நேரங்களே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் அத்தியவசிய பொருட்களை வாங்க முடியும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source: Scotland Express: Nicola Sturgeon orders Scots to stay at home as national Scotland lockdown begins TONIGHT

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply