கடந்த மாதம் நடைபெற்ற 2021 க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதற்கான நடைமுறைப் பரீட்சைகள் நாளை (29) முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Follow on social media