உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கான்வே தேசிய வனப் பூங்காவின் அதிகாரிகளால் உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரிய தேரை ஜனவரி 12ம் தேதி வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய தேரைக்கு “டாட்ஜில்லா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தேரையின் புகைப்படத்தை வனவிலங்கு அதிகாரிகள் இன்று (20) ஊடகங்களுக்கு வெளியிட்டு, இந்த தேரை உலகிலேயே மிகப்பெரிய தேரை என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தேரையின் எடை 2.7 கிலோ.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply