நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், எனினும் முற்றாக நீங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Follow on social media