காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் இன்று அதிகாலை Hiace வான் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது. இதனால் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.
வாகனத்தில் சாரதி மட்டுமே பயணித்திருக்கின்றார் என்றதன் அடிப்படையில், குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow on social media