நண்பர்களே இது ஒரு முக்கியமான பதிவு தயவு செய்து முடிந்தளவு இதை share பண்ணி இந்த சகோதரிகளை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்
இவர்கள் இருவரும் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவர்களை UK அனுப்புவதாக கூறி அவர்களை Dubai தேசத்தில் வைத்து ஒரு பெண்ணை அங்கே நிறுத்தி விட்டு இன்னொரு பெண்ணை Uzbekistan அழைத்துச்சென்று காசு முழுவதும் கட்டினால் தான் Uk கொண்டு போவோம் என்று சொல்லி Passport டயும் பறித்து துன்புறுத்தி உள்ளார்கள் அந்த பெண்கள் இருவரும் இலங்கை வந்து சேர சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை தயவு செய்து பகிருங்கள்.









