இன்றைய தினம் கண்டி கலகெதர பள்ளிவாயில் முன்னிலையிலுள்ள பாதசாரிகள் கடவையை பெற்றோருடன் கடக்க முற்பட்ட சிறுவர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Follow on social media