அனுராதபுரத்தில் நேற்று (27) வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ ஏரியின் கரையோரமாக உள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று ஏரியில் விழுந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் சாரதி இல்லாத நேரத்தில் காற்றினால் அடித்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அப்போது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
Follow on social media