தனியார் வகுப்புக்கு போவதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கிழக்கு மாகாணம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அருகில் பிரத்யேக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புக்களுக்கு செல்லாது பெற்றோகளை ஏமாற்றிவருவதாக கூறப்படுகின்றது.

அங்குள்ள ரியூசன் வகுக்கு செல்லும் சில மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லமால் ஆண் நண்பர்களுடன் வெளியா செல்வதாகவும் இது குறித்து பெற்றோர் கவனமெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சிலகாலமாக மேலதிக வகுபிற்காக அங்கு வரும் மாணவிகள் பேரூந்தில் வந்து இறங்கி வகுப்புகளுக்கு செல்லாது bike இல் இளைஞர்களுடன் செல்கின்றனர்.

எனினும் வகுப்புகள் முடியும் நேரத்தில் சக மாணவிகளோடு சரியாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் பேருந்துக்கும், மேலதிக வகுப்புக்களுக்கும் பணம் செலுத்தி தமது பிள்ளைகளை மிகவும் கஸ்ரத்திற்கு மத்தியில் படிக்க அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்து கவனமெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply