நாட்டின் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக பதவாகியுள்ளது.

ஜூலை மாத பணவீக்கம் 4.6 சதவீதமாக பதிவாகியிருந்து.

அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆக குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது -4.6% ஆக காணப்பட்டது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 53.2 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply