“நானே வருவேன்” படத்தின் கதை இதுதான்

யாழில் சிறுமிகள் மற்றும் ஆசிரியையுடன் போதகர் உல்லாசம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்”.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் எதிர்வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் “நானே வருவேன்” படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கதாநாயகனின் நாயகன் பிரபா என்கிற தனுஷ் தன்னுடைய மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

திடீரென அவருடைய கடந்த கால விஷயங்கள் பிரபுவின் நிம்தியை உருகுலைக்கும் வகையில் நடக்கிறது.

அப்போது நல்லவனுக்கு – கெட்டவனுக்கும் நடக்கும் கதை தான் “நானே வருவேன்” என்று தகவல் கசிந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply