நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதோடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Follow on social media