பிக்பாஸ் 6 வது சீசனில் சர்ச்சைக்குரிய சீரியல் நடிகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இதுவரை இந்நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்தது.

இப்போது 6வது சீசனிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி கடந்த சில மாதங்களாக சிம்புவை காதலிக்கிறேன், அவரை தான் திருமணம் செய்வேன் என ஏதேதோ வீடியோக்களை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பின் தனது நெருங்கிய தோழியான சீரியல் நடிகை நக்ஷத்ராவை பற்றியும் சர்ச்சையாக பேசி வந்தார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஸ்ரீநிதி பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply