முல்லைத்தீவு செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம் பெற்று நகரும் நிலையில் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் கரையை கடந்து நீர் கிராமத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.