பருப்பு, ரின் மீன் உட்பட மூன்று பொருட்களின் விலைகள் குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று(16) முதல் 3 வகையான பொருட்களின் விலைகளைக் குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சிவப்பு பச்சரிசியின் புதிய விலை 205 ரூபா எனவும் சிவப்பு பருப்பின் புதிய விலை 389 ரூபா எனவும் ரின் மீனின் புதிய விலை 540 ரூபா எனவும் நிர்ணயித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply