தனுஷின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வர இவர்தான் காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம்வந்து கொன்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவருக்கென உலகமெங்கும் ஏராளமான ரசிகர் கூட்டமே உள்ளது.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஜஸ்ர்யாவை காதலித்து திருமணம் செய்து கொன்டார் அத்துடன் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக இவர்களது இல்லற வாழ்க்கை மிக சந்தோசமாக ஓடிக்கொன்ட இருந்தது.

இந்நிலையில் இவரகள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர், ஆனால் இதற்கான காரணத்தினை இருவரும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்பொத ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது நடிகை சாய் பல்லவிதான் இவர்களது குடும்ப விரிசலுக்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply