தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பெரு தலைநகரான லிமாவில் ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விமான நிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட LATAM Airlines விமானம் எதிரில் வந்த சரக்கு வாகனத்துடன் மோதி தீப்பிடித்தது.

இதையடுத்து விமானத்தில் இருந்த 102 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting