இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான செஸ் குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிடுகிறது.
இந்த வரி குறைப்பு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.
Follow on social media