நாட்டின் மொத்த கொவிட் இறப்புகள் 16,707ஆக அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நேற்று (02) பதிவான கொவிட்- 19 வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 4 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் அடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு இறப்புகளுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply