துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத நபர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply