அம்பாறை கல்ஓயாவின் கரை, நேனகாடு பகுதியில் உடைந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நெல் வயல்களில் பல ஏற்கனவே அறுவடைக்கு தயாராகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரை உடைந்துள்ள போதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Follow on social media