யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தெயனவக்குமார் தனுஷியா என்பவரை காணாமல் போயுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என உறவிர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன தினத்தன்று ஓட்டோ ஒன்று சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media