யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனை படைத்த புறா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறீதர் என்பவரின் புறா சாதனை படைத்துள்ளது.

யாழ்ப்பாணம் பபுகயா கழகம் நடத்திய பந்தய புறாக்களின் பந்தய வரலாற்றில் அதிகூடிய தூரமான 437 KM யாழ்ப்பாண புறா சாதனை படைத்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இந்த சதை நிகழ்த்தப்பட்டுள்ளது. 6 மணித்தியாலங்கள் 6 நிமிடங்களில் பறந்து இந்த சாதனைனையை புறா படைத்துள்ளது.

அதேவேளை இதுவே இலங்கையின் அதி கூடிய பந்தையத்தின் தூரம் என கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply