பாட்டியை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவன்

உளநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் தாக்குதலுக்கு இலக்கான 81 வயதான பாட்டி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தல்கஸ்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவன் பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதை அடுத்து பாட்டி உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply