இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்தியாவில் இதுவரையில் 7,400 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 269 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரையில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Follow on social media