வாழைச்சேனையில் கோர விபத்து – 3 மாத குழந்தை உட்பட இருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply