19 வயதான இளம் பெண் பாலியல் பலாத்காரம் – இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

19 வயதான இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்திலிருந்து அறுராதபுரத்துக்கு வந்த குறித்த யுவதி, வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது,

ஒரு தினத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply