வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில்  வேன் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நேற்று மாலை அளவில் இடம்பெற்றுள்ளது நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொரி ஒன்று தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வேணுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்திற்கான காரணம் லொரி வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வேன்னுடன் மோதி  விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொலிஸ்சார் சந்தேகிக்கின்றனர் விபத்தில் காயம் அடைந்தவர்கள் 20 பேர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் 2பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting