புகையிரத கடவையில் விபத்து – தந்தை, மகன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பம்பலப்பிட்டி, வெலிவத்த ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடைய தந்தை மற்றும் அவரது 15 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply