நாளை முதல் சீமெந்து விலை மேலும் அதிகரிக்கப்படுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் சீமெந்து விலை 400 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது நாளை(26) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply