ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் – நீதிமன்றம் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலியான 5,000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீகெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 4ஆம் திகதி சந்தேக நபரைக் கைது செய்திருந்ததுடன், சந்தேகநபர் அத்துரிகிரிய, கொரத்தோட்ட, மஹாதெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting