கவர்ச்சி உடையில் இலியானா – வைரலாகும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இடுப்பழகி நடிகை இலியானா தமிழில் “கேடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது கவனத்தை திருப்பிய இலியானா முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இலியானாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வைத்தார். நடிகர் விஜய் நடிப்பில் உருவான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக்கான “நண்பன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

3 இடியட்ஸ் படத்தில் ஹீரோயின் கரீனா கபூர் ஸ்கோர் செய்ததை போல நண்பன் படத்தில் இழியானாவால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால், விஜய் படத்தில் ரீ என்ட்றி கொடுத்தும் புண்ணியமில்லாமல் போனது இழியானவிற்கு.

தமிழில் பட வாய்புகள் அமையாத காரணத்தினால் நார்த் இந்தியாவுக்கு கிளம்பினார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தார். அங்கும் பெரிய வாய்ப்புகள் இல்லை. இடையில் காதல் தோல்வி என தடுமாறினார் அம்மணி.

ஆனால், சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு நான் ஆக்டிவாக தான் இருக்கிறேன் என்று இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூறிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு செல்ஃபியை போட்டு இணையத்தில் உலவும் இளசுகள் நெஞ்சை சுட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. என்னமா பத்து ரூவா மாஸ்க்-கை ப்ரா-வா போட்டுக்கிட்டு இருக்க.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply